புதிய உபகுழுத்தெரிவு
யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் நிர்வாக சபை கூட்டம் கடந்த 21/04/2019 ஞாயிற்றுக்கிழமை மாவட்ட துடுப்பாட்ட சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் புதிய நிர்வாக சபையின் உப குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன.
சுற்றுபோட்டிக்குழு
1) திரு.இ.பாலமுரளி
2)திரு.க.சசிகரன்(பதவி வழியில்)
3)திரு.கி.செல்வராசா(பதவி வழியில்)
4)திரு.சொ.விமலதாசன்
5)திரு.க.ஜெயபாலசிங்கம்
6)திரு.செந்தூரன்
7)திரு.வின்சன்
நடுவர் குழு
1)திரு.ஜெனார்த்தனன்
2)திரு.வ.தேசிகன்(பதவி வழியில்)
3)திரு.நா.பிரதிபன்
4)திரு.கி.கிருசோபன்
5)திரு.ம.மயூரன்
6)திரு.சிந்துயன்
7)திரு.கா.தேவகாந்தன்
பயிற்சிக் குழு
1)திரு.சோ.விபுலன்
2)திரு.வ.தேசிகன்(பதவி வழியில்)
3)திரு.கி.செல்வராசா
4)திரு.கி.கிருசோபன்
5)திரு.ரா.சஞ்யிவகுமார்
தெரிவுக் குழு
1)திரு.இ.பாலமுரளி
2)திரு.க.சசிகரன்(பதவி வழியில்)
3)திரு.கி.கிருசோபன்
4)திரு.ஜெனார்தனன்
5)திரு.வ.தேசிகன்
ஒழுக்காற்றுக் குழு
1)திரு.டானியல் மதியழகன்
2)திரு.க.சசிகரன்(பதவி வழியில்)
3)திரு.ரா.சஞ்யிவகுமார்
4)திரு.க.ஜெயபாலசிங்கம்
5)திரு.நா.பிரதீபன்
அபிவிருத்திக் குழு
1)திரு.டானியல் மதியழகன்
2)திரு.க.சசிகரன்(பதவி வழியில்)
3)திரு.கா.தேவகாந்தன்
4)திரு.வ.தேசிகன்
5)திரு.சோ.விபுலன்
இவர்கள் உப குழுக்களின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2019 -2021 ஆண்டுவரை உப குழு உறுப்பினர்களாக செயற்பட உள்ளனர்.